பெண்கள் போர்வையால் கூட மறைக்க வேண்டும்

இதுகுறித்து அந்நாட்டு நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,

பெண்கள் சரியான பாதுகாப்பு இல்லாமல் வேலைக்குச் செல்லக் கூடாது. அவர்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை என்றால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

பெண்கள் ஹிஜாப்பை அவர்கள் விரும்பும் வகையில் அணிந்துக் கொள்ளலாம். அது அவர்களின் விருப்பம். ஆனால் அதனைக் கொண்டு தங்களை சரியாக மறைத்துக் கொள்ள வேண்டும். 

தேவைப்பட்டால் ஒரு போர்வையால் கூட மறைத்துக் கொள்ளலாம். கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் வேலை இழக்க நேரிடும்” என அதில் கூறப்பட்டடிருந்தது.