பெண் பிள்ளைகளுக்கு இலவச “அணையடை ஆடை”

அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு  “அணையடை ஆடை” (Sanitary towels) இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  பாராளுமன்றத்தில் இன்று (27) தெரிவித்தார்.