பொதுத் தேர்தல்: கை விரித்தார் கோட்டாபய

ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்றுள்ள ஆலோசனைகளுக்கமைய, 2020 மே மாதம் 28ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ, பொதுத் தேர்தலை நடத்த முடியுமென்று, தற்போதைய நிலையில் குறிப்பிட முடியாதெனத் தெரிவித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர், தேர்தலுக்கான திகதியைக் குறிக்கும் பொறுப்பு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளதென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கோ அல்லது பொறுப்புகளுக்கோ, ஜனாதிபதியால் குறுக்கிட முடியாதென்றும் தெரிவித்துள்ளார்.