பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; நால்வர் மரணம்

நேற்று (24) இரவு நடைபெற்ற இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்  இத்துப்பாக்கிச் சூட்டினை  நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்  சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப்   பொலிஸார்  மேற்கொண்டு வருவதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.