மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தி காய்கறிகள் அழிக்கப்பட்டன

ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த பலாங்கொடை நகர சபை மேயர் சாமிகா வெவகெதரா (Chamika Wewagedara), விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தி அழித்துள்ளாரென பண்டாரவளையைச் சேர்ந்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.