’மனித பேரழிவை ஏற்படுத்த முயற்சி’

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார  நெருக்கடியை சிலர் மனித பேரழிவாக மாற்றுவதற்கு முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.