மரண அறிவித்தல்

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா மாவட்ட மூத்த தோழரும் ஆகிய நேசன் தோழரின் மனைவி இன்று 06.09.2021 திகதி காலை 2மனியளவில் காலமானார் தோழர்கள் அனைவருக்கும் அறிய தருகிறோம் – தோழர் ரூபோ