மரண அறிவித்தல்

(ரெலோ சிவா. அல்லது லிமோ சிவா என பலராலும் அறியப்பட்ட சிவா இன் மனைவியின் தயார் கனடாவில் இயற்கை எய்தியுள்ளார்)

திருமதி புஸ்பரத்தினம் நவரட்ணம்
மலர்வு : 29 யூலை 1932 — உதிர்வு : 24 ஒக்ரோபர் 2016

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராயை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பரத்தினம் நவரட்ணம் அவர்கள் 24-10-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்மகுலசிங்கம்(குலம்- இலங்கை), காலஞ்சென்ற புஸ்பகாந்தன், ரஞ்சினி(கனடா), றஞ்சன்(டென்மார்க்), பாக்கியநாதன்(கிளி- கனடா), ஸ்ரீதரன்(தவம்- கனடா), சுகுமார்(கமல்- கனடா), சுகன்யா(கண்ணா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துரைராஜா(கொக்குவில்), ராசமலர்(கொக்குவில்), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், தேவராசா, நேசமலர், யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்திராணி(கட்டப்பிராய்), ஈஸ்வரானந்தம்(ஈசன்- கனடா), குலேஸ்வரி(டென்மார்க்), ஜெயராணி(கனடா), கீதா(கனடா), வசிகலா(கனடா), சிவலோகநாதன்(சிவா- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ராசம்மா, நல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்சாந்த், நிருசாந்த், சஜீலா, புஸ்பலதா(ஜெனா), கவி, ஜெசன், றஜிசன், இலக்சிகா, ஜெஸ்மினி, கம்சினி, நவீனன், லக்சன், பிரவீனா, ஷகான், கிஷோத், சதுஷா, கனிஷன், சோபிகா, பிரியங்கா, சங்கவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சஞ்ஷயன், கிசோபன், விரோஷன், அயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

னிக்கிழமை 29/10/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:    St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.
கிரியை
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 30/10/2016, 10:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி:    St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.
தகனம்
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 30/10/2016, 01:30 பி.ப
முகவரி:    St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.
தொடர்புகளுக்கு
ரஞ்சினி(மகள்) — கனடா
தொலைபேசி:    +19054547578
செல்லிடப்பேசி:    +16477132343
தவம்(மகன்) — கனடா
தொலைபேசி:    +16472951190
செல்லிடப்பேசி:    +19054590615
சுகு(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:    +16479797848
றஞ்சன்(மகன்) — டென்மார்க்
செல்லிடப்பேசி:    +4597144666
சுகன்யா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:    +14163056682
சிவா(மருமகன்) — கனடா