மரண அறிவித்தல்

திருமதி செல்லப்பா பரமேஸ்வரி
தோற்றம் : 10 செப்ரெம்பர் 1932 — மறைவு : 25 ஒக்ரோபர் 2016
யாழ். நாவாந்துறை தெற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, கனடா Toronto Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா பரமேஸ்வரி அவர்கள் 25-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பொடி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லப்பா அவர்களின் அன்பு மனைவியும்,
தனராசா(லண்டன்), அமிர்தராசா(கனடா), நாகராசா(இந்தியா), ஜெயராசா(லண்டன்), விவேகானந்தராசா(பிரான்ஸ்), கலாவதி(பிரான்ஸ்), விமலாவதி(கனடா), மைதிலி(கனடா), திருமகள்(கனடா), காலஞ்சென்ற குலேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசகிளி, சத்தியசீலன், காலஞ்சென்ற குமாரசாமி, உமாபதி, பரமநாதன், சண்முகலிங்கம், நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்வர்களான சிவக்கொழுந்து, திருப்பதி, நடேசு, பேரம்பலம், கனகம்மா, தங்கமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மருமக்களின் பாசமிகு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
திருமகள்(பவானி)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 28/10/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/10/2016, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/10/2016, 06:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தொடர்புகளுக்கு
திருமகள்(பவானி) — கனடா
செல்லிடப்பேசி: +14162891877
மைதிலி — கனடா
தொலைபேசி: +14164393760
விமலாவதி — கனடா
தொலைபேசி: +14164385354
அமிர்தராசா — கனடா
தொலைபேசி: +16475883987
வினோ — பிரான்ஸ்
தொலைபேசி: +33651828574
கலா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753701294
தனராசா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447438883004
ஜெயராசா — பிரித்தானியா
தொலைபேசி: +442036746072 நாகராசா — இந்தியா செல்லிடப்பேசி:+919840179847