முருகனுக்கு அமைச்சர் பதவி?

இதில், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி(பாஜக) தலைவர் எல்.முருகன் மற்றும் எம்பி ஓபி ரவீந்திரநாத்குமார் ஆகியோரின் பெயர் வெகுசாகப் பேசப்படுகின்றன.

அதிலும்,எல்.முருகனுக்கு நிறைய சந்தர்ப்பங்கள் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. அமைச்சர் பதவியை பெற்றே தீருவது என்று டெல்லியில் முருகன் முகாமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த ஒரு வருடமாகவே தமிழகத்தில் முருகனின் செயல்பாடுகள் பாஜகவுக்கு திருப்தியை தந்து வரும் நிலையில், முருகனுக்கு அமைச்சர் பதவிகிடைக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.