மூதூர் பிரதேச பிரிப்பு சம்மந்தமாக…

01,கிளிவெட்டி
02,குமாரபுரம்
03பாரதிபுரம்
04,புளியடிச்சோலை
05வினாயகபுரம்,
06கங்குவேலி
07,மேங்காமம்
09மருதநகர்
10,பாலத்தடிச்சேனை
11,முன்னம் போடிவெட்டை 12,சிறிநாராயணபுரம் ஆகியவையாகும் இருப்பினும் 08 கிராமங்களென தரவுகளில் காட்டப்பட்டுள்ளது

இப்படி பல மறைமுகமான வேலைத்திட்டங்கள் நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளதனை தங்கள் மேலான கவனத்திற்கு அறியத்தருகிறேன்.

(தங்கராசா புஷ்பராசா)