‘மொட்டினை விட்டுகொடுக்காவிட்டால் சனிக்கிழமை முக்கிய தீர்மானம்’

அத்துடன், தமது தரப்பின் நிலைப்பாட்டினை எதிர்வரும் சனிக்கிழமை அறிவிக்கவுள்ளதாகவுட் அவர் கூறியுள்ளார். கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். அமைக்கப்படும் புதிய கூட்டணியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.