மொட்டுவில் இருந்து கூண்டோடு கழன்றது பஞ்சாயுதம்

கூட்டுப்பொறுப்பை மீறி, உள்ளுக்குள்ளே இருந்துகொண்டு அரசாங்கத்தை உள்ளேயும் வெளியேயும் விமர்சித்தமையினால், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் வகித்த அமைச்சுப் பதவிகளை பறிக்கப்பட்டன.