யாழ்ப்பாணத்தை கொரோனா தாக்கினால் மீள்வது கடினம்; அதற்கான வசதிகளும் இல்லை!

யாழ். மாவட்டத்தில் கொரொனா வைரஸ் பரவாது என்பதுபோல் யாழ். மாவட்ட மக்கள் செயற்படுகிறாா்கள். திருவிழாக்கள், கோவில்கள், தேவாலயங்கள், பொது இடங்களில் சுதந்திரமாக நடமாடுகிறாா்கள். அது மிக ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும்.