யாழ். இளைஞர்களின் புதிய பயணம் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் யாழ். முனியப்பர் ஆலயம் முன்றலில் இருந்து கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்தனர். குறித்த பயணமானது காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது