ரஷ்யாவுடனான சீனாவின் நட்பு திடமானது

ரஷ்யாவுடனான சீனாவின் நட்பு திடமானது மற்றும் நிலையானது என்று வலியுறுத்திய சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் மிகவும் பரந்தவை என்று தெரிவித்தார்.