’ரோஷக்காரப் பீடாதிபதி’

‘ஆளுனர் அவமதித்து விட்டதால் 30 ஆண்டுகால பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற உள்ளேன்’ என்று விருதுநகர் அரச மருத்துவக் கல்லூரி பீடாதிபதி மாற்றப்பட்டு, விடுமுறையில் சென்றுள்ள பீடாதிபதி சுகந்தி ராஜகுமாரி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.