வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன்: ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறியது சிறந்த முடிவு என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறியுள்ளார்.