விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின் (Stephen Hawking) இயற்கை எய்தினார்

(Saakaran)

இயற்பியல் மற்றும் அண்டவியல் (physicist and cosmologist) விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின் (Stephen Hawking) இயற்கை எய்தினார். இயற்கையை ‘முழுமையாக’ ஆய்வு செய்த, நாம் வாழும்காலத்து விஞ்ஞானி. என்னை மிகவும் பாதித்த மரணங்களில் இதுவும் ஒன்று. என் தந்தை மரணித்து போது எனக்கு ஏற்பட்ட துன்பத்தை கவலையை நான் அடைந்துள்ளேன். இவரைப் போல் இன்னொரு விஞ்ஞானி உருவாக வேண்டும். இவரின் மீள் உருவாக்கம் மனித குல மேம்பாட்டிற்கு மிகவும் அவசியமானது.