வெனிசுவேலா எதிர்க்கட்சி ஒருங்கிணைப்பாளர் கைது

ஜனநாயக அமைதிக்கெதிரான சதித்திட்டங்களில் பங்கெடுத்ததாகக் கூறப்படுவது தொடர்பாகவே கரென்னோ தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் சாப் கூறியுள்ளார்.வாகன அனுமதி இலக்கங்கள் இல்லாத வாகனங்களிலிருந்த அடையாளங்காணப்படாதவர்களால் கடந்த திங்கட்கிழமை பிற்பகலில் கரென்னோ அணுகப்பட்டதாக பிரபல திடக் கட்சி டுவிட்டரில் தெரிவித்துள்ளது.