கரவெட்டி பிரதேசசபையின் கோமாளிக்கூத்து

………….மிக பெரும் தொகையான பிளாட்டிக் கழிவுகளுடன் மற்றைய கழிவுகளும் இந்த பகுதியில் அகற்றப்படாமல் நீண்டகாலம் இருந்தது….
.
.
…..இந்த கழிவுகளை ராணுவத்தின் உதவியுடன் பெரிய கிடங்கை வெட்டி நிலத்துக்குள் தாட்டிருக்கிறார்கள்…
.
…இப்போது அதைவைத்து தங்கள் அந்த பகுதியை சுத்தமாக்கி விட்டதாக பிரச்சாரம் செய்துவருகிறார்கள்…


………பிளாட்டிக் கழிவுகளை நிலத்தில் கிடங்கு வெட்டி தாழ்ப்பதால் பிரச்னை தீர்ந்துவிடுமா…???
.
……………..இதையே வடக்கு முழுக்க அல்லது இலங்கை முழுக்க நடைமுறைப்படுத்தினால் நாடு சுத்தமாகிவிடுமா???
.
…….இதுதானா Waste management என்பது….
.
…………….Waste disposal and recycling சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்…
.
…இதை பற்றிய நிறைய அறிவும் , திறமையும் உள்ளவர்கள் கரவெட்டியில் நிறைய இருக்கிறார்கள்……
.
.
……வட மாகாணசபையிடம் இதுபற்றிய திடடம் ஏதாவது உண்டா???
.
.
…அரசியல் தீர்வுக்கும் குப்பைக்கும் என்ன சம்பந்தம்???
.
.
..இந்த தப்பான Waste management இனால் மீண்டும் அந்த கிடங்கை தோண்டி வெளியே எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது….

(Anestly)