தலாய்லாமா செய்தது பாலியல் துஷ்பிரயோகம் -சின்மயி

சிறுவனுக்கு தலாய்லாமா செய்தது பாலியல் துஷ்பிரயோகம்” என பிரபல  பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

திபெத்தைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவரான தலாய்லாமா, சிறுவன் ஒருவனின் உதட்டில் முத்தம் கொடுக்கும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.