மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய இடைவெளி

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள்.
👉வேப்பமரம். 15′ × 15′
👉பனைமரம். 10′ × 10′
👉தேக்கு மரம். 10′ × 10′
👉மலைவேம்பு மரம். 10′ × 10′
👉சந்தன மரம். 15′ × 15′
👉வாழை மரம். 8′ × 8′
👉தென்னை மரம். 24′ × 24′
👉பப்பாளி மரம். 7′ × 7′
👉மாமரம் உயர் ரகம். 30′ × 30′
👉மாமரம் சிறிய ரகம். 15′ × 15′
👉பலா மரம். 22′ × 22′
👉கொய்யா மரம்‌. 14′ × 14′
👉மாதுளை மரம். 9′ × 9′
👉சப்போட்டா மரம். 24′ × 24′
👉முந்திரிகை மரம். 14′ × 14′
👉முருங்கை மரம். 12′ × 12′
👉நாவல் மரம். 30′ × 30′