I.N.D.I.A உதயமானது.

(தோழர் ஜேம்ஸ்)

அனைவரையும் இணைத்து அனைவருக்குமான இந்தியாவை உருவாக்கும் ஆட்சியை அமைப்போம் என்ற கோஷத்துடன் இந்தியாவின் பல எதிர் கட்சிகள் சிறப்பாக மாநில அளவில் வலுவாக இருக்கும் கட்சிகளும் காங்கிரசும் இணைந்து INDIA (Indian National Developmental Inclusive Alliance) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். இது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகின்றது.