தேர்தலில் யார் தோற்றார்கள்?

(Gopikrishna Kanagalingam)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை, குப்பையள்ளுவதற்கான தேர்தல் என்று, கொச்சையாகவும் கேலியாகவும் குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரம், மிகக்குறைவானது என்ற நிலையில், அவர்களின் முக்கியமான பணிகளுள் ஒன்றாக, கழிவகற்றலே காணப்படுவதைச் சுட்டிக்காட்டித் தான், இவ்வாறு அழைப்பதுண்டு. அப்படிப்பட்ட தேர்தலொன்று, நாட்டின் தேசிய அரசியலையே மாற்றியமைக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது என்றால், யோசிக்கத் தான் வேண்டியிருக்கிறது.

(“தேர்தலில் யார் தோற்றார்கள்?” தொடர்ந்து வாசிக்க…)

புதிய பிரதமர்; புதிய அரசாங்கம்?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், சிறுபான்மை அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள், நேற்று மேற்கொள்ளப்பட்டன. ஒன்றிணைந்த எதிரணியுடன் உதவியுடனேயே, இவ்வரசாங்கம் ஏற்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

(“புதிய பிரதமர்; புதிய அரசாங்கம்?” தொடர்ந்து வாசிக்க…)

பதவி விலகினார் தென்னாபிரிக்காவின் ஸூமா

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா, தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பதவி விலக வேண்டுமென, அவரது கட்சியிடமிருந்து கிடைக்கப்பெற்ற அழுத்தத்துக்கு அடிபணிந்தே, அவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவரது கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், பதவி விலக வேண்டுமென்பதற்கான பணிப்புரையை, ஏற்கெனவே விடுத்திருந்தது. ஆரம்பத்தில் அதை ஏற்று நடக்க மறுத்த அவர், தற்போது பதவி விலகியுள்ளார். 9 ஆண்டுகளாக ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், அடுத்தாண்டு நடுப்பகுதியிலேயே பதவியிலிருந்து விலக வேண்டியிருந்தது. எனினும், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, பொதுமக்களின் ஆதரவை இவர் இழந்திருந்தார்.

Justice for Missing and Murdered Indigenous Women and Girls

This February 14th, as in past years, marches will be held across Canada to commemorate the thousands of missing and murdered Indigenous women and girls. The February 14th marches demanding justice have been being held for almost three decades, but the current need for action is as great as ever before.

(“Justice for Missing and Murdered Indigenous Women and Girls” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்களின் பதில்

(அதிரன்)

நீதியாகவும் சுதந்திரமாகவும் தேர்தலை நடத்துவதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டு, முதல் தடவையாக ஒரே நாளில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலொன்று நடந்து முடிந்திருக்கிறது. இதில், பிரதான கட்சிகள் பலப்பரீட்சையொன்றை நடத்தி முடித்திருக்கின்றன என்றுதான் சொல்லிக்கொள்ள முடியும். இதற்கென்றே உருவாக்கப்பட்டது போன்று, மொட்டு எல்லாவற்றையும் மேவியிருக்கிறது. நாட்டில் என்ன நடக்கப்போகிறது என்று, ஜனாதிபதியின் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தலால் குழப்பமடைந்தே இருக்கிறார்கள்.

(“உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்களின் பதில்” தொடர்ந்து வாசிக்க…)

தெற்கிலே ஏற்பட்டிருக்கும் மகிந்த ஆதரவு அலையை பெரும்பான்மையான தமிழர்கள் அச்சத்துடனேயே நோக்குகின்றனர்.

இது சிங்கள பௌத்த பேரினவாத எழுச்சியின் வெளிப்பாடு என்பது அவர்களிற் சிலருடைய எண்ணம்.

மீண்டும் ராஜபக்ஸக்களின் ஆட்சி ஏற்பட்டு, அச்சத்துக்குரிய சூழல் தமிழ்ப் பிரதேசங்களில் உருவாக்கப்படும் என்று அவர்கள் கருதுகிறார்கள். (தொடர்ந்து வாசிக்க…)

‘நினைவில் தடதடக்கும் நிழல் – கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு தமிழரின் படம்!” – ஷோபா சக்தி.

2017 கான்ஸ் திரைப்படவிழாவில் இலங்கைத் தமிழரான ஜூட் ரட்ணம் இயக்கிய ‘Demons in Paradise’ ஆவணப்படம் திரையிடப்பட்டு Golden Camera, Golden Eye விருதுகளிற்குப் பரிந்துரையானது. வரும் மார்ச் மாதத்தில் சர்வதேசத் திரையரங்குகளில் படம் மக்களிடம் வருகிறது.

(“‘நினைவில் தடதடக்கும் நிழல் – கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு தமிழரின் படம்!” – ஷோபா சக்தி.” தொடர்ந்து வாசிக்க…)

‘பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்’

“தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இத் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்” என ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார். இதேவேளை, “வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு வழங்க வேண்டும். அது தொடர்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து சில சாதகமான கருத்துக்களும் வந்துள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.

(“‘பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்’” தொடர்ந்து வாசிக்க…)

‘கட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் ஒன்றிணைய வேண்டும்’

“கட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் பேசி, இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்” என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

(“‘கட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் ஒன்றிணைய வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)

Dual power and the Mahinda Magic

(Dr. Dayan Jayatilleka)
Last year, 2017, the Government and Opposition separately commemorated the centenary of the Russian revolution –actually of twin revolutions, liberal and socialist, of February and October 1917. In an interesting twist, the result of the Sri Lankan Local Government election of February 10th 2018 takes us back to a situation best described by a term first used during the Russian Revolution of 1917: Dual Power. The Parliament (‘Duma’) was held by the liberal government but the elections to parallel bodies, the Soviets, established in Feb 1917 a dualism of power, an unstable balance, and by October that year, gave power to the Bolsheviks, from below.

(“Dual power and the Mahinda Magic” தொடர்ந்து வாசிக்க…)