குஜராத்தில் 7-வது முறையாக பா.ஜ.க ஆட்சி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க)  வரலாறு காணாத வகையில் 156 தொகுதிகளில் வென்று, 7-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸுக்கு 17, ஆம் ஆத்மிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

வேலுகுமார் அதிரடி தீர்மானம்

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வேலுகுமார், தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு நேற்று (08) நடைபெற்றது. அதனை  வேலுகுமார் புறக்கணித்திருந்தார்.

காற்று மாசுபாடு படிப்படியாக குறைவு

டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நேற்றைய தினம் பதிவான காற்று மாசுபாட்டுடன் ஒப்பிடுகையில் காற்று மாசுபாட்டின் அளவு தற்போது கணிசமாக குறைந்துள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

விலங்குகளைக் கொன்று குவிக்கும் எலான் மஸ்க்

ஆராய்ச்சி என்ற பெயரில் அதிகளவானவிலங்குகளைக்  கொன்று குவித்து வருவதாக  டெஸ்லா , நியூராலிங் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன்  தலைமை செயற்பாட்டு அதிகாரியுமான  எலோன் மஸ்கின் மீது (Elon musk) புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதமும் திண்டாடும் பாகிஸ்தானும்

“நாயோடு உறங்கியவன் அதன் ஒட்டுண்ணியோடுதான் எழுந்திருக்க வேண்டும்.” இந்த முதுமொழி பாகிஸ்தானுக்கு சரியாகப் பொருந்திப் போகிறது. இன்று தீவிரவாதத்தின் தொட்டிலாக வர்ணிக்கப்படும் பாகிஸ்தானில் படுகொலைகளுக்கு பஞ்சமேயில்லை என்று சொல்லுமளவிற்கு செய்தி ஊடகங்களில் அது சாதனைப் படைத்து வருகிறது. 

Chennai-Jaffna flights to resume after nearly three years of Covid break

(The Hindu)

The resumption of Chennai-Jaffna flight operations comes as a welcome news for the Tamils living in and around Jaffna, in the Northern Province

Alliance Air will resume its flight services connecting Chennai and Sri Lanka’s northern city of Jaffna next week, after a nearly three-year, pandemic-induced break.

ஜனவரியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வர்த்தமானி

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறைவடையும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை

பிரித்தானியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரம் அண்மையில் வெளியானது.  

500க்கும் மேற்பட்டோருக்கு தூக்குத் தண்டனை

ஈரானில் அண்மையில் ஹிஜாப்பினை முறையாக  அணியவில்லை எனக்  கூறி கைது செய்யப்பட்ட ‘மஹ்சா அமினி‘ என்ற இளம்பெண் பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்தார்.

“ அனுமதியை இரத்துச் செய்”

கொத்மலை பிரதேசத்தில் புதிதாக மதுபானசாலையொன்றை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகளால் இன்று (7) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.