உதிர்ந்த மொட்டுக்குள் உட்பூசல் உக்கிரம்

டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுயாதீன எம்.பிக்கள் குழுவில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் சில எம்.பிக்கள் விரைவில் இணையவுள்ளனர் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நூலின் அறிமுக நிகழ்வு

இலண்டனில் (இங்கிலாந்து) சனிக்கிழமை, செப்ரம்பர் 03, 2022 அன்று இடம்பெற இருக்கின்றது.

* விம்பம்* ஏற்பாட்டில், எதிர்வரும் சனி , இலண்டனில் 2 நூல்கள் அறிமுகமும்,

ஐ.எம்.எஃப் கடன்: பணியாளர் மட்டத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது

நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கான அவசரகால கடனொன்றுக்கு இலங்கையும், சர்வதேச நாணய நிதியமும் (ஐ.எம்.எஃப்) வந்துள்ளதுடன், உத்தியோகபூர்வமான அறிவிப்பானது நாளை விடுக்கப்படுமென இவ்விடயம் குறித்து நேரடியாக அறிந்த நான்கு தகவல் மூலங்கள் தெரிவித்ததாக றொய்ட்டர்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு திரும்புகிறார் கோட்டா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, நாளை மறுதினம் (03) சனிக்கிழமை காலை அவர் இலங்கையை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது திருமண வீடல்ல, சாவு வீடு

சாவு வீட்டில் யாரையாவது சிரித்த முகத்தில் பார்க்க முடியுமா? ஆனால் கேரளாவில் ஒரு குடும்பமே, இறந்துபோன மூதாட்டியின் உடல் வைக்கப்பட்ட பெட்டியுடன் சிரித்த முகமாய் புகைப்படம் எடுத்தது, சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தடைகளைத் தாண்டிய பயணத்தை ஆரம்பிக்கலாமா?

தெரிவு செய்யப்பட்ட 305 பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த இறக்குமதித் தடை இந்த வாரம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்திருந்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டிருந்ததை காண முடிந்தது.

ஜூலை 9 உம் கற்கவேண்டிய வலிநிறைந்த பாடங்களும்

இலங்கையை பொறுத்தவரையில் கறைபடிந்த நாட்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. 2022 ஆம் ஆண்டில், இலங்கை வரலாற்றில் பேசப்பட்ட பல சம்பவங்கள் பசுமரத்தில் ஆணி அடித்தாற் போல் பதிவாகியுள்ளன.  

சிந்தனையில் மாற்றம் வேண்டும்

நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக்கொடுப்பதில், மாடாய் உழைத்து, ஓடாய்த் தேயும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையின் இன்னல்களைப் பார்க்குமிடத்து, இந்த நவீன காலத்தில் இப்படியொரு சமூகம் வாழ்ந்துகொண்டு இருக்கின்றதா என, பலரும் கேள்வி கேட்கத்தான் செய்கின்றனர்.

பல இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்றுள்ளனர். சுமார் ஏழுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் தஞ்சமடைந்திள்ளதாக கிடைத்த தகவலையடுத்து இலங்கை தமிழர்களை மீட்க மரைன்  பொலிஸார் விரைந்துள்ளனர்.

விரைவில் ஆட்குறைப்பு?: அமைச்சர் அதிரடி

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது அவசியம் என்று வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார். அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு அரசியல் தீர்மானங்கள், அரசியல் நியமனங்கள், தவறான நிர்வாகம் மற்றும் திறமையின்மை ஆகியனவே வழிவகுத்தாகவும் சற்று முன்னர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.