மரம் நடுகை மாதம் பகுதி 3

(வடகோவை வரதராஜன்)


நேற்றைய தொடர்ச்சி

October நடுப்பகுதியில் மரங்கள் நடப்பட்டால் February வரை மரங்களுக்கு நீர் ஊற்ற வேண்டிய தேவை இராது .
19 March மாதம் கிழமைக்கு ஒருதரம் நீர் ஊற்றிவர April மாதத்தில் சிறுமாரி தொடங்கிவிடும்.

தமிழ் கட்சிகளின் கோரிக்கை இன ஐக்கியத்துக்கு குந்தகம்

இரண்டாவது விருப்பு வாக்குகள் பற்றி பேசும் போதே எமது பலம் புரிகிறது’ என்கிறார் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா

“வடக்கும் கிழக்கும் மாறும்’

வடக்கு கிழக்குக்கு, வெளிநாட்டு உதவித்திட்டங்கைளை பெற்று, அபிவிருத்தியின் உச்சக்கட்டத்தில் திகழும் மாகாணங்களாக, வடக்கு, கிழக்கை மாற்றியெடுப்பேன் என்று, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

‘மூன்று தமிழ்ப் பிரதேச செயலகங்களுக்கு பிரதமர் இணக்கம்’

அம்பாறை மாவட்டத்தில் நீண்டகால தேவையாகவிருந்துவந்த மூன்று தமிழ்ப் பிரதேச செயலகங்களை நிறுவுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரசிங்க இணக்கம் தெரிவித்துள்ளாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சமகாலத்தில், எதிர்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியும், இலங்கை முஸ்லிம்களும்……..01

(Fauzer Mahroof)
இந்த ஜனாதிபதித் தேர்தலில், ஜே.வி.பி. எடுத்துள்ள நிலைப்பாட்டைப் பற்றி பேசும் நோக்கம் இக் குறிப்புக்கு இல்லை. ஒரு அரசியல் இயக்கம் என்கிற வகையில் அவர்கள், அவர்களது அரசியல், மற்றும் கட்சியின் எதிர்காலம், கடந்தகால முடிவுகள் மற்றும் பிற விடயங்களை கருத்திற் கொண்டு ,தமக்குள் விவாதித்து ,அரசியல் ரீதியான ஒரு நிலைப்பாட்டினை எடுப்பதற்கு உரித்துடையோர்.

மரநடுகை மாதம் பகுதி 2

8 நாம் நடும் மரங்களில் 80% நடப்பட்ட ஓர் ஆண்டு முடிவிலும் 60% மும் இரண்டாம் ஆண்டு முடிவிலும் உயிருடன் இருக்குமாயின் நம் மரம் நடுகை வெற்றியாகும்.

எதிர்பார்த்தது போலவே நடந்தது; அடுத்த வேலையைப் பார்க்கலாம்

எதிர்பார்த்ததே நடந்துள்ளது; எதிர்பாராதது நடந்ததுபோல, காட்டப்படும் பாவனை, கோமாளிக்கூத்தன்றி வேறல்ல. தமிழரசுக் கட்சி, தேர்தலைப் புறக்கணித்திருந்தாலோ, கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலோ, எதிர்பாராதது நடந்தது என்று சொல்லலாம்.

சிலியை உலுக்கும் போராட்டங்கள்: மக்கள் வீதிக்கு இறங்கும் போது…

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
மக்கள் விழிப்படைந்து போராடத் தொடங்கினால், அதற்கு நிகரான சக்தி எதுவுமில்லை. இதை உலக வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. மக்கள் போராட்டங்களின் சக்தி அத்தகையது; அதை, மக்கள் இப்போது மீண்டும் சாத்தியமாக்கிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்பம், உச்சத்தை எட்டியுள்ள இக்காலப்பகுதியிலும், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள்; அரசுகளை ஆட்டங்காண வைக்கிறார்கள்.

6 மணித்தியால ஆலோசனைக்கு பின்னர் ரெலோவும் ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்றாவது பங்காளிக் கட்சியான ரெலோவும் தீர்மானித்துள்ளது.

மர நடுகை மாதம் 1

(வடகோவை வரதராஜன்)

இது மரம் நடுகைக்கானமாதம் .இந்தமாதத்தில் மரங்களை நட்டால் மரங்கள் இலகுவில் வேர் பிடித்து வளர்கின்றன .எனது அனுபவத்தில் சில குறிப்புகளை தருகிறேன்.