ஜெர்மனியின் வைரஸ் தீவு!

(புலோலியூரான் சதாவதானி)

புதிய நோய்கள் அறியப்படும்போதெல்லாம் உலக சுகாதார அமைப்புகளின் கவனம் ஜெர்மன் நாட்டின் வடபகுதியில், பால்டிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறு தீவான ரெம்ஸ்(Riems) தீவுக்கு திரும்பும்…