பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வறுமை

ஜனனி என்னும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, 14 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இணைந்து செய்த உதவி… யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு வீடமைத்து வழங்குவதற்கான அடிக்கல் இன்று நட்டி வைக்கப்பட்டுள்ளது.

(“பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வறுமை” தொடர்ந்து வாசிக்க…)

தமிழக தலித் அமைப்புகளும் ஜிக்னேஷ் மேவானியும்..

மிகக் குறைந்த காலகட்டத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுமையிலும் உள்ள ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மற்றும் இடதுசாரிகளின் ஆதரவைப் பெற்ற ஒரு இளம் தலித் தலைவராக ஜிக்னேஷ் மேவானி உருப்பெற்றுள்ளார். அந்த வகையில் கன்ஷிராமுக்குப் பின் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இன்று அவர் வெளிப்படுகிறார்.

(“தமிழக தலித் அமைப்புகளும் ஜிக்னேஷ் மேவானியும்..” தொடர்ந்து வாசிக்க…)

கோவிலில் கொடுமை சட்ட விரோத நடவடிக்கை மகளே பதில் கூறுங்கள்

ரொறன்ரோ ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயத்தினால் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக இந்தியாவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் அழைக்கப்பட்ட தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

(“கோவிலில் கொடுமை சட்ட விரோத நடவடிக்கை மகளே பதில் கூறுங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

துயர் பகிர்வு அறிவித்தல்

முல்லைத்தீவு குமுழமுனை 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கரடிப்பூவலார் சித்த ஆயுள்வேத வைத்தியர்மான செல்லையா சாமிநாதர் இன்று 15/01/2018 சிவபதமடைந்தார் அன்னாரின் ஈய்மை கிரியைகள் 17/ 01/2018 அன்று புதன் கிழமை காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனகிரியைகாக குமுழமுனை தாமரைக்கேணி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறித்தலை உற்றார் உறவினர் அனைவரும் எற்றுகொள்ளுமாறு அறியதருகின்றனர் குடும்பத்தினர். (“துயர் பகிர்வு அறிவித்தல்” தொடர்ந்து வாசிக்க…)

துயர் பகிர்வு அறிவித்தல்

எம் குடும்பத்தில் ஒருவராக எம்முடன் வாழ்ந்து துன்பமான தருணங்களில் அருகிருந்து வழிகாட்டி கவலைகளை மறக்க நகைச்சுவை கதை சொல்லி எம்மை மகிழ்வித்து எம்முடன் வாழ்ந்து பசுமையான நினைவுகளை விட்டு மறைந்த எமது அன்புக்கும் பாசத்திற்கும் உரிய மாமாவிற்கு கண்ணீர் அஞ்சலிகள். (“துயர் பகிர்வு அறிவித்தல்” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளுராட்ராட்சி மன்ற தேர்தல் – 2018

மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகளில் பொது மக்களின் அடிப்படைத் தேவைகளையும், சமூக பொருளாதார அபிவிருத்தியையும் முன்னிறுத்துவோம்

பொதுமக்களின் அடிப்படை நலன்களுக்கு சேவையாற்ற,
ஊழல் மோசடிகளில்லாத உள்ளுராட்ராட்சி சபைகள் உருவாக,
ஊர்மனைகள் நோக்கி; பொருளாதார முன்னேற்றங்கள் பரவ,
இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட, பராமரிக்கப்பட,
எமது தேசமெங்கும் சுத்தமும், சுகாதாரமும், பசுமையும் நிலவ!

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி உள்ளுராட்ராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பாக வழங்கும் உறுதிமொழிகள்:

(“உள்ளுராட்ராட்சி மன்ற தேர்தல் – 2018” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் புலமையாளர்களுடன் அகதியின் புலம்பல்

(காரை துர்க்கா)

பிறந்துள்ள புது வருடம், வழமை போன்றே சாந்தி, சமாதானம், நல்வாழ்வை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் மட்டுமே நாட்களை நகர்த்துகின்றோம். எதிர்வரும் பெப்ரவரி பத்தாம் திகதி, நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்புடன், நீங்களும் பத்தாகச் சிதறிவிட்டீர்கள். நீங்கள் பலதிக்காகவும் சில்லறைத்தனமாகவும் சிதறுவீர்கள் என்ற எதிர்பார்ப்பு, தமிழர்கள் மத்தியில் முன்னரே நிலவியது. ‘இந்தச் சிதறல்கள் எல்லாம் மக்களுக்காகவே’ என மட்டும் தயவு கூர்ந்து கூறவேண்டாம்.

(“அரசியல் புலமையாளர்களுடன் அகதியின் புலம்பல்” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில்களில் போட்டியிடும் 50 பேர் நிற்பதற்கே தகுதி அற்றவர்கள்’

“எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில்களில் போட்டியிடும் 56,066 வேட்பாளர்களுள் 50 பேர், தேர்தலில் போட்டியிடுவதற்கே தகுதியற்றவர்கள்” என மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.

(“உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில்களில் போட்டியிடும் 50 பேர் நிற்பதற்கே தகுதி அற்றவர்கள்’” தொடர்ந்து வாசிக்க…)

பொங்கி எழுந்தார் மைத்திரி

  • அமைச்சரவையில் கடும்சொற்போர்
  • ஒரு மணி​நேரம் மைத்திரி மாயம்
  • சமாதானப்படுத்தி அழைத்துவந்தார் ரணில்

வாராந்த அமைச்சரவைக் கூட்டம், கடுமையாக சூடுபிடித்திருந்த நிலையில், கடுமையாக கோபம்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து எழுந்துசென்றுவிட்டதாக, ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(“பொங்கி எழுந்தார் மைத்திரி” தொடர்ந்து வாசிக்க…)