அரசியல் நாகரீகம் வெட்கித் தலைகவிழ்ந்த இழிதருணம்.

இதுஎந்தத் துரோகத்திற்குள்ளும் அடங்காது இலங்கை அரசுடன் இணைந்து பிணைந்து செயற்பட்ட விடுதலை அமைப்பு புலிகளே. இதனை இராஜதந்திரம் என்று மட்டும் சொல்லாதீங்கோ இதன் பின்பே தமிழ் அமைச்சர்கள் ‘அவர்’ உடன் இணைந்தனர். இது மகிந்த காலம் வரை தொடர்ந்தது. இன்று அது தமிழ்த் தேசியக் கூட்டடைப்பால் பிரதியீ செய்யப்பட்டுள்ளது இதன் விதிவிலக்காக நிற்பவர்கள் யார் என்பதை மக்கள் அதிகம் அறியார்.

இலங்கை வரலாற்றில் முதன்முதலாக அமைக்கப்படட வட- கிழக்கு இணைந்த தமிழ் அரசையும் அதனை பாதுகாத்த இந்திய ராணுவத்தையும் தகர்க்கவென அமைக்கப்படட கூட்டமைப்பின் ஸ்தாபகர்கள்! அவர்களின் இலச்சியம் நிறைவேறி விட்ட்து தமிழினத்தின் தலைவிதி.