இத​ழ்கள் உதிர அதிரும் மொட்டும் மலரமுடியாத தாமரையும்

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் கிளையொன்றை, இலங்கையிலும் நிறுவவுள்ளதாக வெளியாகியிருக்கும் அறிவிப்பு, பல கோணங்களிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘மலர்ந்த தாமரை’யைச் சின்னமாகக் கொண்டிருக்கும் வெளிநாட்டு கட்சியொன்றை, உள்நாட்டில் பதியமுடியுமா? என்பது பலரிடத்திலும் எழுந்திருக்கும் கேள்வியாகும்.