இலங்கையில் புலிகள் பலமாக இருந்து போராடியபோது……

அவர்களை இன்னும் இன்னும் உசுப்பேத்தி விடடவர்களும் ,,புகழ்ந்து அவர்களை பலிக்கடா ஆகியவர்களும்….

இன்று புலம்பெயர் தேசங்களிலும் ,,இலங்கையிலும் இருந்து கொண்டு ????

புலிகள் செய்தது அது பிழை ,,,இது பிழை என்று டிவி நிகழ்ச்சிகளும் ,,பத்திரிகையியிலும் விளாசி தள்ளுகிறார்கள்….

அரசியல்வாதிகள் மாறி மாறி !!!!!

புலிகளை விமர்ச்சிப்பதும் பின்பு தியாகிகள் என்று சொல்வதும் தொடருகிறது…..

இவர்களை நம்பி தான் அவர்கள் போராடி உயிரையும் உடமைகளையும் ,,கைகாலையும் இழந்து நடுத்தெருவில் விடப்பட்டு இருக்கிறார்கள்…..

இந்த சந்தர்ப்பவாதிகள் 2009 இன் பின் ராஜபக்ஸவுடனும் பின்பு மைத்திரி மஹிந்த அரசுடனும் கைகோர்த்து எல்லா சுகபோகங்களையும் அனுபவிக்கிறார்கள்….

இலங்கையில் ஒரு அரசியல் மாற்றம் வரவேண்டும் முதலில் உங்களை எல்லாம் பிடித்து உள்ளே போட……

.
இலங்கை அரசு கூட !!!!!!

புனர்வாழ்வு அழைக்கப்படட போராளிகள் என்று தான் அவர்களை கூறுகிறது……

பயங்கரவாதிகள் என்று கூறவில்லை….

ஆனால் ?????

அவர்களுடன் இருந்து அவர்களை உசுப்பேத்தியவர்கள் இன்று அவர்களை பயங்கரவாதிகள் என்பது போலவே சொல்லுகிறார்கள்….

(Ratnasingham Annesley)