உங்கள் ஓலங்கள் எடுபடாது!

(Maniam Shanmugam)
தென்னமெரிக்க கண்டத்தில் உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவுக்கு மிக அருகில் (80 மைல் தொலைவில்) உள்ள சின்னஞ்சிறு கரீபியன் தீவு நாடான கியூபா இப்பொழுது உலகம் முழுவதும் விதந்து பேசப்படும் ஒரு நாடாக மாறியிருக்கிறது.