கொண்டாட்டம் அனைவருக்குமானது

(தோழர் சாகரன்)

பல இலட்சம் வருடங்களுக்கு முன்பு உயிரினம் இந்தப் பூமியில் தோன்றி கூர்ப்பின் அடிப்படையில் மனித குலம் உலகில் உருவானது என்று விஞ்ஞானம் கூறுகின்றது. வளர்ச்சியடைந்த உயிரினமான மனித குலம் வெவ்வேறு தட்ப வெப்ப நிலைகள் உள்ள பிரதேசங்களில் தமது வாழ்வியலை உருவாக்கிக் கொண்டது.