சாதிவெறியும் புலிகளும்

இந்திய இராணுவ யுத்தம் முடிந்த பின் சில வசதி அற்ற ஏழைகள் இந்திய இராணுவம் ,இந்திய செஞ்சிலுவைச் சங்கம் வழங்கும் உணவுப்பொருட்களை வாங்கி வாழ்வைக் கழித்தனர்.இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் பலரை புலிகள் உணவு வாங்கி உண்ட ஒரே காரணத்துக்காக சுட்டுக் கொன்றனர். அளவெட்டியில் வடக்குப்பகுதி இந்திய உணவு வாங்கி உண்ண அனுமதிக்கப்பட்டனர்.தெற்குப் பகுதியில் அனுமதிக்கவில்லை .காரணம் சாதி ஒன்றே.
தெல்லிப்பழை மதி, நெல்லியடி சுக்லா இவர்கள் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களை காரணமின்றி அடித்தனர்.பின்னாளில் இளம்பருதியும் சேர்ந்து கொண்டார்.


வலிகாம்ம் இடப்பெயர்வின்போது தென்மராட்சியில் தங்கிய தாழ்த்தப்பட்ட மக்கள் கிணறுகளில் தண்ணீர் அள்ள அனுமதிக்கவில்லை .புலிகளும் உயர் சாதியினருக்கே ஆதரவளித்தனர்.பல கிணறுகள் குப்பை போட்டு நிரப்பப் பட்டன.கோவில் அருகே இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.தமிழ்செல்வன்,கடாபி போன்றவர்கள் முட்டாள் பிரபாகரனுடன் முட்டாள்களாக மௌனமாக நின்றனர்.

(விஜய பாஸ்கரன்)