சாத்திரியின் 3நூல்களின் கருத்துரையாடல்…

(Katsura Bourassa)

இன்று zoom வழியே நடைபெற்ற சாத்திரியின் மூன்று நூல்கள் குறித்த கருத்துரையாடலை திருச்சி சாரல் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்து நடத்தியது.
மிக நல்ல கூட்டம்.
எழுத்தின் -அரசியலின் களச் செயற்பாட்டாளர்களில் முக்கியமானவர்கள் பலர் உரையாற்றினார்கள்.