நன்றியுடன் விடை கொடுப்போம்…. மன உறுதியுடன் முன்னேறுவோம்……

(சாகரன்)

வருடம் ஒன்று விடை பெறுகின்றது….. வருடம் மற்றொன்று வரவேற்கின்றது. நம்பிக்கையுடன் மன உறுதியுடன் ஐக்கியப் பட்டு புதிய ஆண்டை வரவேற்போம்….. எதிர் கொள்வோம்…. வெற்றி பெறுவோம்…. அனைவருக்கும் புது வருட நல்வாழ்த்துகள்