மனித குலம்: நிச்சயம் மீண்டுவரும் கொரனா வைரஸிலிருந்து….!

(சாகரன்)

இது வெறும் வார்த்தைகள் அல்ல. கி.பி 2020 ஆண்டுகளை கடந்து பயணித்துக்கொண்டு இருக்கின்றது மனித குலம். இந்த பயணத்தில் தொழில் புரட்சி, விவசாயம் நகரமயமாக்கப்பட்டது என்ற முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.