அனர்த்தங்களில் அரச இயந்திரத்தை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது

நாடளாவிய ரீதியில், 19 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு 9 பேர் மரணமடைந்துள்ளனர்.  14 பேர் காயமடைந்துள்ளனர் 12,2247 குடும்பங்களைச் சேர்ந்த 45,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.