“அரசியல்வாதிகள் வந்தால் அடித்து துரத்துவோம்”

எமது வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம் என ஹட்டன்- வெளிஓயா  தோட்ட மக்கள் எச்சரித்துள்ளதுடன் இன்று  (3) ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர்.