ஆப்கானிலிருந்து வெளியேறியது அமெரிக்கப் படை

20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கிருக்கும் தம் நாட்டு மக்களை வெளியேற்ற பல்வேறு நாட்டு விமானங்களும், காபூல் விமானநிலையத்தில் வந்திறங்கின.