இங்கிலாந்து அரசியை பின் தள்ளிய இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் பிரதமர் வாய்ப்பை இழக்கும் இவரின் கணவர்

இங்கிலாந்து அரசியை பின் தள்ளிய இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் இந்திய மனைவியின் வரி விவகாரம்: பிரதமராகும் வாய்ப்பை இழக்கும் இங்கிலாந்து அமைச்சர் தனிப்பட்ட சொத்து மதிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை பின்னுக்குத் தள்ளி, அந்நாட்டு நிதி அமைச்சரின் மனைவியும், இந்தியப் பெண்ணுமான அக்சதா மூர்த்தி முதலிடத்தை பிடித்துள்ளார்.