இம்ரானின் மொஸ்கோவுக்கான விஜயம் ’முட்டாள்’ தனமானது

உக்ரேனில் நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மொஸ்கோவுக்குச் செல்ல தீர்மானித்தமை ‘தவறான நேரம்’ மற்றும் ‘முட்டாள்தனமானது’ என்று தெரிவிக்கப்படுகிறது.