இறுக்கமான போராட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வேண்டும்’

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக, ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் திரண்டு, இறுக்கமான போராட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.