இலங்கைக்கு படையெடுக்கும் ரஷ்ய சுற்றுலா பயணிகள்

சுமார் 1,000 ரஷ்ய சுற்றுலா பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் இலங்கை வருவதற்கு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். இவர்கள் இந்த மாதம் இலங்கை வருவார்கள் என்று சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.