இலங்கை அகதிக் குடும்பத்தை விடுவித்தது அவுஸ்திரேலியா

குறித்த குடும்பத்தின் இளைய மகள் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையிலும், பிரதான வைத்தியாலை ஒன்றுக்கு சென்றுள்ள நிலையிலும் குடும்பத்தை பிரித்து வைத்தது பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய நிலையிலேயே இவ்வாறு அவுஸ்திரேலியா செய்யவுள்ளது.

எவ்வாறெனினும், இக்குடும்பத்தில் நீண்ட எதிர்காலம் குறித்து தெளிவில்லாமல் உள்ளதுடன், இந்நடவடிக்கை தற்காலிகம் என்றே கூறப்பட்டுள்ளது.