உக்ரேன்: ரஷ்யாவை ஐ. அமெரிக்கா, ஜி7 பொறுப்புக்கூற வைக்கும் – பைடன்

நேற்றிரவு உக்ரேனிய ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கியுடன் கதைத்த ஜனாதிபதி படைன், ஐ. அமெரிக்காவும் அதன் நட்புறவு நாடுகளும் ஒன்றிணைந்த மற்றும் தீர்க்கமானதொரு வழியில் பதிலளிக்கும் எனக் கூறியுள்ளார்.