உயிர்தப்பிய பயணியின் திகில் அனுபவம்

பசறையில் விபத்துக்குள்ளாகி 14 பேர் உயிரிழந்த பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது விபத்துக்குள்ளான குறித்த பஸ்ஸில் பண்டாரவளை நகரத்தில் கடந்த வாரம் பயணித்த சுப்புன் நலிந்த என்பவர் தனது அனுபவத்தை பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.