என்மீதான நம்பிக்கையை அர்ப்பணிப்புடன் பாதுகாப்பேன் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

உங்கள் அழைப்பின் பேரிலேயே நான் அரசியலுக்கு வந்தேன். நீங்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை பாதிக்கும் வகையில் செயற்படாது, அர்ப்பணிப்புடன் பாதுகாப்பேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.